வ.எண் நூலாசிரியர் பெயர் ஆண்டு 

1. விடுதலைக்கவி பாரதியார் (1967க்கு முன்)

2. சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

(அ) விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் 1984

(ஆ) பிற அனைத்து நூல்களுக்கும் 2006

3. பாவேந்தர் பாரதிதாசன் 1990

4. பேரறிஞர் அண்ணா 1995

5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1995

6. தேவநேயப் பாவாணர் 1996

7. மறைமலையடிகள் 1997

8. திரு.வி.க. 1998

9. திரு. கல்கி 1998

10. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1998

11. திரு. திரு. ப. ஜீவானந்தம் 1998

12. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 1998

13. திரு. வ.உ. சிதம்பரனார் 1998

14. திரு. ஏ.எஸ்.கே. அய்யங்கார் 1998

15. திரு. வ.ரா. (வ. ராமசாமி அய்யங்கார்) 1998

16. நாவலர் சோமசுந்தர பாரதியார் 1998

17. திரு. கா.மு. ஷெரீப் 1998

18. திரு. பரலி சு. நெல்லைப்பர் 1998

19. திரு. வ.வே.சு. ஐயர் 1998

20. காரைக்குடி சா. கணேசன் 1998

21. திரு. ச.து.சு. யோகி 1998

22. திரு. வெ. சாமிநாத சர்மா 2000

23. கவிஞர் முடியரசன் 2000

24. தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி 2000

25. திரு. சாமி சிதம்பரனார் 2000

26. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் 2001

27. திரு. புதுமைப்பித்தன் 2002

28. திருமதி. கு.ப.சேது அம்மாள் 2002

29. நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமிநாட்டார் 2004

30. திரு. க.நா. சுப்பிரமணியம் 2004

31. திரு. ந. பிச்சமூர்த்தி 2004

32. புலவர் குழந்தை 2006

33. பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) 2006

34. திரு. கா.சு. பிள்ளை 2006-2007

35. புலவர் குலாம் காதிறு நாவலர் 2006-2007

36. திரு.தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் 2006-2007

37. டாக்டர். சி. இலக்குவனார் 2006-2007

38. மகாவித்வான் தண்டபாணி தேசிகர் 2006-2007

39. திரு.தி.ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர) 2006-2007

40. திரு. நாரண துரைக்கண்ணன் 2006-2007

41. டாக்டர் மா. இராசமாணிக்கனார் 2006-2007

42. டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் 2006-2007

43. புலவர் கா. கோவிந்தன் 2006-2007

44. திரு. சக்தி வை. கோவிந்தன் 2006-2007

45. திரு. தெ.பெ. மீனாட்சி சுந்தரனார் 2006-2007

46. திரு.த.நா. குமாரசாமி 2006-2007

47. திரு. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 2006-2007

48. திரு. ம. சிங்காரவேலர் 2007 - 08

49. தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2007 - 08

50. திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் 2007 - 08

51. திரு. கி.வா. ஜகந்நாதன் 2007 - 08

52. திரு. அவ்வை துரைசாமி பிள்ளை 2007 - 08

53. திரு. அ.ச. ஞானசம்பந்தனார் 2007 - 08

54. திருக்குறளார் முனுசாமி 2007 - 08

55. உவமைக்கவிஞர் சுரதா 2007 - 08

56 திரு. சாவி 2007 - 08

57. திரு. மாவெண்கோ என்ற வ.கோ. சண்முகம் 2007 - 08

58. திரு. தீபம் நா. பார்த்தசாரதி 2007 - 08

59. திரு.எஸ்.எஸ். தென்னரசு 2007 - 08

60. திரு.சி.பி. சிற்றரசு 2007 - 08

61. திரு.ஏ.வி.பி. ஆசைத்தம்பி 2007 - 08

62. திரு.டி.கே. சீனிவாசன் 2007 - 08

63. திரு. இராம. அரங்கண்ணல் 2007 - 08

64. கவிஞர் வாணிதாசன் 2007 - 08

65. கவிஞர் கருணானந்தம் 2007 - 08

66. திரு. மருதகாசி 2007 - 08

67. ஜகலகண்டபுரம் ப. கண்ணன் 2007 - 08

68. கவிஞர் பெரிசாமித்தூரன் 2008 - 09

69. பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் 2008 - 09

70. பண்டித க. அயோத்திதாசர் 2008 - 09

71. திரு. ஆபிரகாம் பண்டிதர் 2008 - 09

72. திரு. சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் 2008 - 09

73. டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை 2008 - 09

74. மகாவித்வான் ரா. இராகவையங்கார் 2008 - 09

75. திரு. உடுமலை நாராயண கவி 2008 - 09

76. திரு.கு.மு.அண்ணல் தங்கோ 2008 - 09

77. திரு. அவ்வை தி.க. சண்முகம் 2008 - 09

78. திரு. விந்தன் 2008 - 09

79. திரு.லா.ச.ராமாமிர்தம் 2008 - 09

80. திரு. வல்லிக்கண்ணன் 2008 - 09

81. திரு.நா. வானமாமலை 2008 - 09

82. கவிஞர் புதுவைச் சிவம் 2008 - 09

83. திரு.அ. இராகவன் 2008 - 09

84. திரு.தொ.மு.சி. ரகுநாதன் 2008 - 09

85. திரு. சக்திதாசன் சுப்பிரமணியன் 2008 - 09

86. டாக்டர் ந. சஞ்சீவி 2008 - 09

87. திரு. முல்லை முத்தையா 2008 - 09

88. கவிஞர் எஸ்.டி. சுந்தரம் 2008 - 09

89. கவிஞர் மீரா 2008 - 09

90. பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் 2008 - 09

91. புலவர் முகமது நயினார் மரைக்காயர் 2008 - 09

92. திரு.சு. சமுத்திரம் 2008 - 09

93. திரு. கோவை இளஞ்சேரன் 2008 - 09

94. பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் 2008 - 09

95. பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2008

96. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 2009 - 10

97. பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் 2009 - 10

98. பம்மல் சம்பந்தனார் 2009 - 10

99. திரு.அ. சிதம்பரநாதன் செட்டியார் 2009 - 10

100. திரு.மு.சு. பூர்ணலிங்கம் பிள்ளை 2009 - 10

101. திரு.தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 2009 - 10

102. திரு. பாலூர் கண்ணப்ப முதலியார் 2009 - 10

103. முனைவர் ச. அகத்தியலிங்கம் 2009 - 10

104. பாவலர் நாரா. நாச்சியப்பன் 2009 - 10

105. திரு. புலியூர்க் கேசிகன் 2009 - 10

106. திரு.வை.மு. கோதைநாயகி 2009 - 10

107. திரு. சின்ன அண்ணாமலை 2009 - 10

108. திரு.என்.வி. கலைமணி 2009 - 10

109. கவிஞர் முருகு சுந்தரம் 2009 - 10

110. புலவர் த. கோவேந்தன் 2009 - 10

111. திரு. அ.க. நவநீதகிருட்டிணன் 2009 - 10

112. திரு. வடுவூர் துரைசாமி அய்யங்கார் 2009 - 10

113. பேரா.மு. இராகவையங்கார் 2009 - 10

114. பூவை.எஸ். ஆறுமுகம் 2009 - 10

115. பேரா. வையாபுரிப்பிள்ளை 2009 - 10

116. இராய சொக்கலிங்கம் 2009 - 10

117. திருமதி. இராஜம் கிருஷ்ணன் 2009-10(சிறப்பு தேர்வு)

118. திரு. மணவை முஸ்தபா 2009-10(சிறப்பு தேர்வு) 

2010 -2011 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமை பற்றிய அறிவிப்பு

  1. பேரா. அ.மு. பரமசிவானந்தம் 2. பேரா. அ. கிருஷ்ணமூர்த்தி 3. பேரா. எஸ். எம். கமால் 4. ப.ராமசாமி 5. பேரா. ர. சீனிவாசன் 6. வ.சு. செங்கல்வராய பிள்ளை 7. கவிஞர் வெள்ளியங்காட்டான் 8. நெ.து. சுந்தரவடிவேலு 9. டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் 10. மயிலை சிவமுத்து 11. காழி சிவகண்ணுசாமி பிள்ளை 12. கே.பி.நீலமணி 13. கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியன் 14. அ.திருமலை முத்துசாமி 15. எஸ். நவராஜ் செல்லையா 16. திரிகூட சுந்தரம் 17. பேரா. சுந்தர சண்முகனார் 18. தஞ்சை ராமையாதாஸ் 19. கவிஞர் தாராபாரதி 20. அருதனக்குட்டி அடிகளார் 21. சரோஜா ராமமூர்த்தி 22. அ. சீனிவாசன்
Pin It