• மேதை ஹானிமன் அவர்கள் பிறந்த நாள்  10.04.1755
  • மருத்துவம் படிக்க லீப்சிக் சென்ற ஆண்டு  1775
  • மருத்துவத்தில் ங.ஈ. பட்டம் பெற்ற ஆண்டு 1779
  • ஜோசனா குச்லரை திருமணம் செய்த ஆண்டு (வயது 27)     1782
  • ‘அறுவை சிகிச்சை’ நூல் வெளியிட்ட ஆண்டு      1784
  • ‘பாலின் மருத்துவ நூல்’ வெளியிட்ட ஆண்டு       1789
  • Dr.வில்லியம் கல்லெனின் மெட்டீரியா மெடிக்கா மொழிபெயர்ப்பும்

ஹோமியோபதியின் அடிப்படை விதியைக் கண்டுபிடித்தலும் 1790

  • ஹோமியோபதி பற்றி முதல் அறிமுக கட்டுரை

(The New Method of Ascertaining the effects of Drugs)      1796

  • ஹோமியோபதி பற்றி சிறப்புரைகள் செய்ய ஆரம்பித்தது  1801
  • ஹோமியோயோபதி மருத்துவ முறையின் அடிப்படைக் கோட்பாட்டு நூல்           ஆர்கனான் முதல் பதிப்பு வெளியிட்ட ஆண்டு  1810
  • மெட்டீரியா மெடிக்கா பியூரா வெளியிட்ட ஆண்டு  1811
  • ஆர்கனான் 2ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு      1819
  • ஆர்கனான் 3ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு      1824
  • ஆர்கனான் 4ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு      1829
  • முதல் மனைவி இறந்த ஆண்டு                     1830
  • மெட்டீரியா டெடிக்கா பியூரா வெளியிட்ட ஆண்டு 1830
  • ஆர்கனான் 5ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு      1833
  • மேடம் மெலானியை மணம் செய்ததும் பாரீஸ் சென்றதும்       1835
  • நாள்பட்ட வியாதி புத்தகம் வெளியிட்ட ஆண்டு    1838
  • ஆர்கனான் இறுதியாக்கப்பட்ட ஆண்டு (ஆனால் வெளியாகவில்லை)     1842
  • வாழ்நாளை வீணாக்கவில்லை. எல்லம் சிறப்பாக செய்து முடித்தேன் என்ற மனநிம்மதியுடன் ஹானிமன் விடைபெற்ற நாள்    2.7.1843
  • ஆர்கனான் 6ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு      1921
Pin It