நீங்கள் ஆஞ்சியோகிராபி அல்லது பைபாஸ் சிகிச்சை செய்யும்முன் நீங்கள் நம்பிக்கையுடன் இந்த மருந்தை முயன்று பார்ப்பீர்களானால் நீங்கள் நலமடைவீர்கள்!

கடந்த ஏப்ரல் 18 -2011-ல் நான் பிரிட்டனிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒரு மாநாடுக்குச் சென்றேன்.  அதற்கு முந்திய தினம் எனது இருதய பகுதியில் தீவிரமான வலியை உணர்ந்தேன்.  சற்று நேரம் மிகுந்த வேதனைப் பட்டேன்.  பின்னர் ஹசரத் மௌலானா பஷீர்அகமது உஸ்மானி சாஹிப் அவர்களை சந்தித்து மேற்படி நிகழ்வை சொன்னேன்.  எனக்கு ஆஞ்சியோகிராபி செய்த மருத்துவர்கள் எனது இருதய இரத்தக் குழாய்களில் மூன்று அடைப்பு கள் இருப்பதாகக் கூறி பைபாஸ் அறுவைக்கு பரிந்துரைத்தார்கள்.  எனது அறுவை சிகிச்சைக்கு ஒரு மாதம் பிறகு நாள் குறிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் மேற்படி ஹகீம் (யூனானி மருத்துவர்) எனக்கு பரிந்துரைத்த மருந்தை தயாரித்து சரியாக ஒரு மாதம் உட்கொண்டேன்.

எனது அறுவைச் சிகிச்சைக்கு முந்திய நாள், நான் லாகூரில் உள்ள கார்டியாலஜி ஹாஸ்பிட லில் சேர்ந்து பாக்கிஸ்தானிய ரூ. 2,25,000/-யை எனது பைபாஸ் அறுவைக்காக செலுத்தினேன்.

எனது முந்தைய மருத்துவ அறிக்கையும், தற்போது யுனானி மருந்து உட்கொண்டபின் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையும் தந்த முடிவுகள் டாக்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.  எனது டாக்டர்கள் நான் முந்தைய ஆய்வுக்குப் பின் ஏதேனும் மருந்துகள் உட்கொண்டேனா என்று கேட்டனர்.

நான் மேற்படி ஹக்கீம் கொடுத்த மருந்தைப் பற்றி கூறினேன்.  டாக்டர்கள் குழு மிக்க ஆச்சரியமடைந்து, தற்போதைய ஆய்வின்படி எனது மூன்று தமனிகளில் (Arteries) உள்ள அடைப்புகள் நீங்கி நல்ல செயல்பாட்டில் உள்ளது  என்றும் எனக்கு பைபாஸ் அறுவைச்சிகிச்சை தேவை யில்லை என்றும் கூறினார்கள்.

நான் அறுவைக்காக செலுத்திய ரூ. 2,25,000/-  முன்பணம் எனக்கு திரும்ப அளிக்கப்பட்டது.

இந்த மருந்து செய்ய உதவிய மூலிகைகளும் செய்யும் விதமும் கீழ்க்கண்ட  வாறு :

1.    ஒரு கப் புதிய எலுமிச்சை சாறு.

2.    ஒரு கப் புதிய இஞ்சிச்      சாறு.

3.    ஒரு கப் புதிய வெள்ளைப்பூண்டு சாறு.

4.    ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகர்.

5.    மூன்று கப் தேன்.

மேற்படி 1 to 3 கப் சாறுகளையும் வினிகரையும் கலந்து அரை மணி நேரத் திற்கு ஒரு கப் வற்றும் வரை மிதமாக காய்ச்சிய பின், அது குளிர்ந்தபின் 3 கப் தேனுடன் கலக்கவும்.  இந்தக் கலவையை சுத்தமான குடுவையில் பத்திரப் படுத்தவும்.

இதிலிருந்து மூன்று டீஸ்பூன் (அல்லது) ஒரு டேபுள் ஸ்பூன் வெறும் வயிற் றில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் உட்கொள்ள குணமடைவீர்கள்.

 - முப்தி முகம்மது காத்தர்வி,  லண்டன், யு.கே.

எல்லோருக்கும் இச்செய்தியை பரப்புங்கள்!

Pin It