மரணதண்டனை சிறைவாசிகளுக்கு கருணை காட்டி  அவர்களை வாழவிட வேண்டும் என்று மனித உரிமைக்குக் குரல் கொடுத்துள்ள குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்திட  கழகத் தோழர்களும், மனித உரிமையாளர்களும் தந்திகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். தந்தியைக் கொடுப்பதோடு, மற்றவர்களையும் கொடுக்க வையுங்கள்.

அனுப்பப்பட வேண்டிய தந்தியின் வாசகம்:

To

Hon. Thiru A.P.J. Abdul Kalam
President of India
Rashtrapati Bhavan, New Delhi
Fax: 11-301 7290 & 11-301 7824
E-mail : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Thanks for your Humanitarian decision on Capital Punishment with already 111 Countries having abolished it. We request you to make the historical move of abolishing death penalty in India. We assure our whole some support to you for the same.

அனுப்புபவர் பெயர்:
அமைப்பின் பெயர் :

Pin It