பூமியிலிருந்து 26ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியமண்டலத்துக்கு வெளியே மேலும் 16 கிரகங்கள் இருப்பதை அண்மையில் நாஸா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹிப்பிள் தொலைநோக்கியின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்ட இவை பால்வீதியின் மையத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை தங்களது சூரியனை 10 மணிநேரத்துக்கு ஒருமுறை சுற்றி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
வானவெளி முழுவதும் இதுபோல் கோடிக்கணக்கான கிரகங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் பல, வியாழன் போன்று வாயுக்களால் நிரம்பியுள்ளன. அவை தங்கள் சூரியனை மிக நெருக்கமான சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. இக்கிரகங்களின் வெப்பநிலை சுமார் மூவாயிரம் டிகிரி பாரன்ஹீட்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நேர்காணலா? நேர்மையற்ற காணலா?
- 'குலத்தொழிலை' தொடருங்கள்! - மோடி
- வாழ்விலிருந்து எனது இலக்கியம்
- மழை நாள்
- தபோல்கர், கவுரி லங்கேஷ் கொலைக் குற்ற வழக்கு திரும்ப பெறப்பட்டு குற்றவாளிகள் விடுதலை
- தீபாவளி - முட்டாள்தனம்
- பெரியார் முழக்கம் செப்டம்பர் 21, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- வீழட்டும் ஆரியம், எழட்டும் திராவிடம், வெல்லட்டும் தமிழ்த் தேசியம்!
- ஒப்பீட்டு நோக்கில் வள்ளுவமும் ஆத்திச்சூடியும்
- ஒவ்வொரு பெட்டியிலும் ரயில் இருக்கிறது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்