செடியை நடுவதற்கு ஒரு அடி ஆழத்தில் மண்ணை வெட்டி அதில் மூன்று பிடி கடுகைப் பரப்ப வேண்டும். கடுகுச் செடி முளைத்துச் ஓரடிக்கு மேல் வளர்ந்ததும் அந்தச்செடியை மண்ணிற்குள் புதைத்து விட வேண்டும். பத்துப்பதினைந்து நாட்கள் கழித்து ரோஜாப் பதியனை அதன்மேல் நட்டால் ரோஜா நன்கு வளர்ந்து நிறையவே பூப்பூக்கும்.