1. பேருந்து
பிறமொழி தமிழ்மொழி
பஸ் பேருந்து
டவுன் பஸ் நகரப் பேருந்து
மஃபசல் பஸ் புறநகர்ப் பேருந்து
கவர்மென்ட் பஸ் அரசு பேருந்து
ஓம்னி பஸ் தனியார் சுற்றுலாப் பேருந்து
ஏர் பஸ் மிதவைப் பேருந்து
காண்டராக்ட் பஸ் குத்தகைப் பேருந்து
ஸ்பேர் பஸ் மாற்றுப் பேருந்து
ஸ்கூல் பஸ் பள்ளிப் பேருந்து
காலேஜ் பஸ் கல்லூரிப் பேருந்து
பி.பி.பஸ் வழிநில்லாப் பேருந்து
எக்ஸ்பிரஸ் பஸ் விரைவுப் பேருந்து
டீலக்ஸ் பஸ் சொகுசு பேருந்து
ஏ.சி.பஸ் குளுகுளுப் பேருந்து
வீடியோ கோச் பஸ் காணொலிப் பேருந்து
மினி பஸ் சிற்றுந்து
கண்டக்டர் நடத்துநர்
டிரைவர் ஓட்டுநர்
செக்கர் சோதகர், ஆய்வர்
மெக்கானிக் பழுது நீக்குநர்
டிக்கட் பயணச்சீட்டு
பாஸ் சலுகைப்பயணச் சீட்டு
ஃபிரி பாஸ் திங்கள் இலவயச் சீட்டு
டூட்டி பாஸ் பணியாளர் அட்டை
கேஷ்பேக் பணப்பை
ஸ்டாப் நிறுத்தம்
நெக்ஸ்ட் ஸ்டாப் அடுத்த நிறுத்தம்
லாஸ்ட் ஸ்டாப் கடைசி நிறுத்தம்
ஸ்டாண்டிங் நிற்போர்
ரஷ் கூட்டம்
சேஞ்சு சில்லறை
லேடீஸ் சீட் மகளிர் இருக்கை
ஜென்ஸ் சீட் ஆண்கள் இருக்கை
- 2. மிதி வண்டி
பிறமொழி தமிழ்மொழி
சைக்கிள் ஷாப் மிதிவண்டி நிலையம்
சைக்கிள் மார்ட் மிதிவண்டி அங்காடி
சைக்கிள் ஒர்க்ஸ் மிதிவண்டிப் பணியகம்
சைக்கிள் கம்பெனி மிதிவண்டி முகமை
அவர் சைக்கிள் வாடகை மிதிவண்டி
சைக்கிள் மிதிவண்டி
டயர் வட்டகை
டியூப் காற்றுக் குழல்
வால்டியூப் காற்றடைப்பான்
மௌத் காற்றுவாய்
ரிம் தகர உருளை
பால்ரஸ் குண்டு
பெடல் கட்டை மிதி கட்டை
பெடல் கவர் மிதி உறை
பிரேக் கட்டை தடைக் கட்டை
கிராங் வீல் விசை உருளை
சீயர் விசைப்பல்
ஆக்சில் அச்சு
மட்காடு கவசம்
செயின் கவர் தொடரி உறை
போர்க் தண்டு
ஸ்டே தாங்கி
பிரேம் சட்டம்
செயின் தொடரி
சீட் இருக்கை
சீட் கவர் இருக்கை உறை
கேரியர் சுமையிருக்கை
ஸ்டாண்டு நிறுத்தி
பெல் பூட்டு
பஞ்சர் ஓட்டை
சொலிசன் ஞெகிழி ஒட்டுப் பசை
கீ திறப்பு, திறப்பான்.
- 3. உந்தகம்
பிறமொழி தமிழ்மொழி
சைக்கிள் மிதிவண்டி
ரிக்ஷா சைக்கிள் இழுவை வண்டி
ஆட்டோ ரிக்ஷா பொறி இழுவை, தானி
ஸ்கூட்டர் உதையுந்து, குதியுந்து
மோட்டார் பைக் உதையுந்து, வல்லுந்து
ஜீப் கரடுந்து
டிராக்டர் உழுவை, உழு உந்து
கார் மகிழுந்து
டாக்சி வாடகைச் சீறுந்து
கால் டாக்சி அழைப்புச் சீறுந்து
ஆட்டோ தானி. பொறி உந்து
சேர் ஆட்டோ பங்காளர் தானி
வேன் மூடுந்து
லாரி சுமையுந்து, சரக்குந்து
மினிலாரி சிறு சுமையுந்து
பஸ் பேருந்து
மினி பஸ் சிற்றுந்து
டவுன் பஸ் நகரப் பேருந்து
எக்சுபிரஸ் விரைவுப் பேருந்து
பி.பி. பஸ் வழி நில்லாப் பேருந்து
டிரெயின் தொடர்வண்டி
எலெக்ரிக் டிரெயின் மின் தொடர்வண்டி
ஏரோபிளேன் வானூர்தி
எலிகேப்டர் துணைச்சிறகி, தும்பியூர்தி
ராக்கெட் ஏவுகணை
சிப் கப்பல்
போட் படகு
- 4. ஊர்தி நிறுத்தகம்
பிறமொழி தமிழ்மொழி
வாகனம் ஊர்தி
ஸ்டாப் நில்
ஸ்டாபிங் நிறுத்தம்
ஸ்டாண்டு நிலையம்
சைக்கிள் ஸ்டாண்டு மிதிவண்டி நிறுத்தகம்
ரிக்ஷா ஸ்டாண்டு இழுவை வண்டி நிறுத்தகம
ஆட்டோ ஸ்டாண்டு தானி நிறுத்தகம்
ஷேர் ஆட்டோ ஸ்டாண்டு பகிர்வு தானி நிறுத்தகம்
டாக்சி ஸ்டாண்டு சீறுந்து நிறுத்தகம்
வேன் ஸ்டாண்டு மூடுந்து நிறுத்தகம்
பஸ் ஸ்டாண்டு பேருந்து நிலையம்
டவுன் பஸ் ஸ்டாண்டு நகரப் பேருந்து நிலையம்
மப்சல் பஸ் புறநகர்ப் பேருந்து நிலையம்
இரயில்வே ஸ்டேசன் தொடர்வண்டி நிலையம்
ஏர்போர்ட் வானூர்தி நிலையம்
பார்க்கிங் நிறுத்தகம்
கார் பார்க்கிங் மகிழுந்து நிறுத்தகம்
நோ பார்க்கிங் ஊர்திகள் நிறுத்தக் கூடாது
தொடரட்டும் இந்த சிறப்பான பணி ...
I should be enabled to write in Tamil Fonts. Please do it at once.You Boost of Tamil language.But you use English letters to write Tamil message.What a paradox.
RSS feed for comments to this post