பிறமொழி                   தமிழ்மொழி

ஸ்கூல்                                பள்ளிக்கூடம்

காலேஜ்                               கல்லூரி

ஐ.டி.ஐ.                               தொழிற்கல்விப் பயிலகம்

பாலிடெக்னிக்                          தொழிற்கல்வியகம்

டுடோரியல் காலேஜ்                    தனிப் பயிற்சிக் கல்லூரி

யுனிவர்சிடி                     பல்கலைக் கழகம்

ஒர்க் ஷாப்                     பணிக்கூடம்

டெப்போ                              கிடங்கு

வெல்டிங் ஷாப்                 பற்றவைப்புப் பட்டறை

இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்        தொழிற்பேட்டை

எக்ஸ்போர்ட்                           ஏற்றுமதி

ஆர்பர்                                துறைமுகம்

ஏர்போர்ட்                      வானூர்தி நிலையம்

ஜி.ஹெச்.                       பொது மருத்துவமனை

கே.எம்.சி.                      கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி

ஆஸ்பிட்டல்                           மருத்துவமனை

கலெக்டர் ஆபீஸ்               மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோர்ட்                                அறமன்றம், வழக்குமன்றம்

ஐகோர்ட்                              உயர் வழக்குமன்றம்

சுப்ரீம் கோர்ட்                         உச்ச வழக்குமன்றம்

சப் கோர்ட்                     சார்பு வழக்குமன்றம்

லேபர் கோர்ட்                         தொழிலாளர் வழக்கு மன்றம்

யூனியன் ஆபீஸ்                ஒன்றிய அலுவலகம்

போஸ்ட் ஆபீஸ்                அஞ்சல் நிலையம்

ரிஜிஸ்டர் ஆபீஸ்                பதிவு அலுவலகம்

தாசில்தார் ஆபீஸ்               வட்டாட்சியர் அலுவலகம்

ஸ்பெஷல் கோர்ட்               சிறப்பு வழக்கு மன்றம்

டிரான்ஸ்போர்ட்                 போக்குவரத்து

எல்.ஐ.சி.                              வாழ்நாள் காப்பீட்டுக் கழகம்

ரெயில்வே                      இருப்புப் பாதை

பங்க்                                 பெட்டிக் கடை

பெட்ரோல் பங்க்                கன்னெய் விற்பனையகம்

பேங்க்                                வங்கி, வைப்பகம்.

ரேடியோ                              வானொலி

ஆகாஷ்வாணி                         வானொலி

டெலிவிஷன்                           தொலைக்காட்சி

தூர்தர்ஷன்                     தொலைக்காட்சி

தந்தி                                  தொலைவரி

ஃபேக்ஸ்                              தொலைப்படி நேரோவம்

டெலிபோன்                           தொலைபேசி

செல்போன்                     கைபேசி

செல்போன்                     செல்லிடப்பேசி

பேஜர்                                அகவி

பி.சி.ஒ.                               உள்ளூர்ப் பேசி

எஸ்.ட்டி.டி.                     உள்நாட்டுப் பேசி

ஐ.எஸ்.டி.                      வெளிநாட்டுப் பேசி

வெப்சைட்                      வலைத் தளம்

டெலி கிராஃப்                         தொலைவரி

டெலிப் பிரிண்டர்               தொலையச்சு

ஈ மெயில்                      மின்னஞ்சல்

ஏர்மெயில்                      வான் அஞ்சல்

கூரியர்                                தூதஞ்சல்

இண்டர்நெட்                           இணையம்

கம்ப்யூட்டர்                     கணினி

கால்                                  அழைப்பு

ராங் கால்                      தவறான அழைப்பு

ரிங்                            மணி

ரிங்                            ஒலிப்பான்

பட்டன்                               பொத்தான்

எக்ஸ்டென்ஷன்                 நீட்டிப்பு

வெய்ட்டிங்                     காத்திருப்பு

Pin It