1. இசையகம்
பிறமொழி தமிழ்மொழி
மியூசிக்கல்ஸ் இசையகம்
ரிகார்டிங் சென்டர் ஒலி, ஒளிப் பதிவு நடுவம்
ஆடியோ, வீடியோ கவரேஜ் ஒலி, ஒளி பதிவகம்
ரேடியொ வானொலி
டேப்ரிக்கார்டர் பதிவு நாடாப் பொறி
வீடியோ, ஆடியோஸ் ஒலி, ஒளியகம்
ஆடியோ சி.டி.பிளேயர் குறுவட்டு ஒளிப்பொறி
வீடியோ சி.டி.பிளேயர் குறுவட்டு ஒலி, ஒளிப்பொறி
வி.சி.பி. காணொலிக் காட்சிப் பெட்டி
வி.சி.ஆர் காணொலிப் பதிவுப் பெட்டி
சி.டி. குறுவட்டு (கு.த)
ஆம்பிளிபயர் ஒலி சீரமைப்புப் பொறி
ஆடியோ கேசட் ஒலி நாடா, கேட்பு நாடா
வீடியோ கேசட் காட்சி நாடா
ஸ்பீக்கர் ஒலிபெருக்கி
மைக் ஒலிவாங்கி
சவுண்டு சுச்சு ஒலி முடுக்கி
பிளே சுச்சு இயக்கி முடுக்கி
ஸ்டாப் சுச்சு நிறுத்த முடுக்கி
எஜக்ட் சுச்சு திறப்பு முடுக்கி
பார்வேடு சுச்சு முன்னோக்கி முடுக்கி
ரீ வைண்டு சுச்சு பின்னோக்கி முடுக்கி
எக்கோ சுச்சு எதிர்ஒலி முடுக்கி
யூக்கிலிசர் சுச்சு ஒலிநெறி முடுக்கி
- 2. இனிப்பகம்
பிறமொழி தமிழ்மொழி
சுவீட் ஸ்டால் இனிப்பகம்
சுவீட் இனிப்பு
அல்வா தேன் கூழ்
கேசரி வண்ணச் சுவைக்கூழ்
பாதாம் அல்வா பருப்புத் தேன் கூழ்
பால் கோவா பால் சுவைக்கூழ்
குளோப்சான் மிதவை இனிப்பு
சாங்கிரி இனிப்பு முறுக்கு
அதிரசம் இனிப்பு வடை
பூந்தி பொலந்தி
காரா பூந்தி காராப் பொலந்தி
காரா சேவ் காரத்திரி முறுக்கு
மிக்சர் கலவைத் திரிமுறுக்கு
- 3. உணவகம்
பிறமொழி தமிழ்மொழி
ஓட்டல் உணவகம்
ஸ்டார் ஓட்டல் உடு உணவகம்
திரீ ஸ்டார் ஓட்டல் மூன்று உடு உணவகம்
பைவ் ஸ்டார் ஓட்டல் ஐந்து உடு உணவகம்
ரெஸ்டாரெண்ட் விடுதி உணவகம்
பாஸ்ட் புட் விரைவு உணவகம்
பிரியாணி புலால் சோறு, புலவு
மட்டன் பிரியாணி ஆட்டுக் கறிச்சோறு
சிக்கன் பிரியாணி கோழிக்கறிச் சோறு
பிரைடு ரைஸ் வறுவல் சோறு
பீப் பிரியாணி மாட்டுக்கறிச் சோறு