நாள்; 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை
இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,
காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை
உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை
பிற்பகல் அமர்வு : 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை
நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்
1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர், உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,
3. பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் (ஒலி/ஒளிப்பதிவு உரை) துறை, வாட்டர் லூ பல்கலைக்கழகம், கனடா,
4. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
5. திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,
6. முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
7. பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி
8. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.
9. திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)
10. தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை
11. திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி
12. புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,
13. திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி
14. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்
15. பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி
16. திரு.விருபா. குமரேசன் சென்னை
17. திரு,எழில் இளங்கோ விழுப்புரம்,
அனைவரையும் வருக என வரவேற்கும்,
* இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, க.அருணபாரதி, மகரந்தன், வெங்கடேஷ் - திரட்டி
* ம.இளங்கோ வீரமோகன், ஓவியர் இராசராசன்
* செயப்பிரகாஷ், கு.இராம்மூர்த்தி, மு.முத்துக்கண்ணு ,செந்தமிழன்
* பிரேம்குமார். ச.அனந்தகுமார், இரா.முருகப்பன், ஊற்று கலாபன்
* குணவதி மைந்தன்,
* சீனுவாசன் கடலூர், மோகனசுந்தரம் புதுவை.காம்