வணக்கம்.வருகின்ற சனிக்கிழமை (18.102014)-மாலை 5.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி -சத்திரம் பேருந்து நிலையம் -ரவி மினி ஹாலில் (கலைஞர் அறிவாலயம் அருகில்) நா.இராசா ரகுநாதனின் "வேர்கள் மண் பிடிக்கும் "-கவிதைத் தொகுதி நூல் வெளியிடப்பட உள்ளது

இவ் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர்.பெ.மணியரசன் - அவர்கள் நூலினை வெளியிட்டு "படைப்பில் அறம் செய் " எனும் பொருளில் விழாப் பேருரை நிகழ்த்த உள்ளார்கள். பாவலர் .இலக்குமி குமாரன் ஞானதிரவியம் -அவர்கள் நூல் மதிப்புரை வழங்க உள்ளார்கள். தோழர் .கவித்துவன் அவர்கள் தலைமையில் தமிழ் சான்றோர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

rasa ragunathan

Pin It