விழித்தெழு இயக்கம், மும்பை சார்பாக இலவச திரைப்பட பயற்சிப் பட்டறை இரண்டு நாள் நடைபெறுகிறது

நாள்: 16-11- 2013 & 17-11-2013; சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் 6 மணி வரை
இடம்: கம்பன் உயர் நிலைப்பள்ளி , ஒ.என்.ஜி.சி எதிர்புறம், சியோன், மும்பை 

பயற்சி அளிப்பவர் :- மோ.அருண், நிறுவனர், தமிழ் ஸ்டுடியோ, தமிழ்நாடு

இரண்டு நாள் காலை 9 முதல் மாலை 6 மணி வரை  நடைபெறும் இலவச திரைப்பட பயற்சியில் குறும்படங்கள், திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவற்றின் வழியே கதை, திரைக்கதை உருவாக்கம், நிகழ்வுகளின் இணைப்பு (pre-script-script-post script) அமைக்கக் கற்றுத் தரப்படும்.

இதுவரை கலந்து கொள்ள எங்களை தொடர்பு கொண்டவர்கள் வரவும். தொடர்புகொள்ளாதவர்களும் கலந்து கொள்ளலாம்.

அனுமதி இலவசம். வயது வரம்பு, கல்வி தகுதி தேவை இல்லை. ஆர்வம் மட்டும் போதுமானது. உழைக்கும் மக்களுக்கான ஊடகத்தை உருவாக்கும் ஒரு முயற்சியே இது.

விழா ஒருங்கிணைப்பு :- சிரிதர், பன்னீர் செல்வம், பாண்டியன், போன்செல்வன், பிரான்சிஸ், மதன், வேல்முருகன் , விழித்தெழு இயக்கம், மும்பை

தொடர்புக்கு :

து.சிரிதர் -09702481441, தங்க பாண்டியன் -9821072848, பன்னிர் செல்வம் 9619888966

http:// vizhithezhuiyakkam.blogspot.com
http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/

Pin It