தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

புதுச்சேரி சுயமரியாதை இயக்க இதழ் 'புதுவை முரசு' தொகுப்பு -
தொகுப்பாசிரியர் : வாலாசா வல்லவன்
6 தொகுதிகள் (10.1.1930 - 2.5.1932)
2496 பக்கங்கள்  *  விலை ரூ. 1200/-

புதுவை முரசில் புதுவை சிவப்பிரகாசம், சாமி சிதம்பரனார், ம. சிங்காரவேலர், மாயவரம் சி. நடராசன், நாகை என்.பி.காளியப்பன், செல்வி நீலாவதி, குஞ்சிதம், பூவாளூர் அ.பொன்னம்பலனார், எஸ்.இராமநாதன், பட்டுக்கோட்டை அழகர்சாமி, கி. ஆ. பெ. விசுவநாதன், சித்தர்க்காடு இராமையா, சாத்தன் குளம் அ.இராகவன், நாகர்கோவில் பி. சிதம்பரம் பிள்ளை, காரைக்குடி சொ. முருகப்பா, ஊ. அ. பூ. சௌந்தரபாண்டியன் மற்றும் பலரின் சொற்பொழிவுகளும், எழுத்துக்களும்; இங்கர்சாலின் கடவுள், மதம் போன்ற தலைப்புகளிலான சொற்பொழிவுகளின் தமிழாக்கமும் வெளியிடப்பட்டுள்ளன. குருசாமியும், பாரதிதாசனும் போட்டி போட்டுக்கொண்டு சுயமரியாதை உணர்ச்சியைச் சூடேற்றும் வகையில் மிகவும் எழுச்சியான நடையில் எழுதிக் குவித்தனர்.

7.  பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும் - ப.செங்குட்டுவன்  பக்கம் 248  ரூ.120

8.  சுயமரியாதைச் சுடரொளி குஞ்சிதம் அம்மையார் - குருவிக்கரம்பை வேலு  பக்கம் 208  ரூ.100

9.  உண்மை வரலாறு - எஸ்.டி.விவேகி   பக்கம் 208  ரூ.100

10.  தாசிகள் மோசவலை (அ) மதி பெற்ற மைனர் - மூவலூர் இராமாமிர்தம்  பக்கம் 320  ரூ.150

11.  புரட்சியாளர் பெரியார் - டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு  பக்கம் 288  ரூ.125

12.  வள்ளுவர் குறளும் ஈவெ.ரா. வாழ்க்கையும் - எம். சுவாமி  பக்கம் 104  ரூ.50

13.  பெரியார் சாதித்ததுதான் என்ன? - தொகுப்பு செந்தமிழ்க்கோ  பக்கம் 192  ரூ.100

அருள்பாரதி பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

1. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி - 1 (உலக மதங்கள், புரட்சி செய்த பேனா வீரர்கள், உலகை திருத்திய உத்தமர்கள்)  பக்கம் 224  ரூ. 100

2. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி - 2 (விஷக் கோப்பை, சாக்ரடீஸ் வரலாறு, சாய்ந்த கோபுரம், மாஜினி வரலாறு)  பக்கம் 176  ரூ.80

3. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி - 3 (மார்டீன் லூதர், புத்தர், கொலம்பஸ் வரலாறுகள்)  பக். 192 ரூ. 80

4. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி - 4 (எமிலி ஜோலா பாகம் 1, 2)  பக்கம் 160  ரூ.80

5. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி - 5 (ஆபிரகாம் லிங்கன், பிளாரன்ஸ் நைட்டிங்கேல், சிந்தனைச் சுடர்)  பக்கம் 176  ரூ.80

6. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி - 6 (தங்க விலங்கு நாடகம், சீன வரலாறு)  பக்கம் 160  ரூ. 80

7. அறிஞர் பார்வையில் பௌத்தம் -தி. இராசகோபாலன்  பக்கம் 256  ரூ. 120

8. இறைமாட்சி (அ) அரசியல் - இலட்சுமிரதன் பாரதி (திருக்குறள் அரசியல் ஆய்வு)  பக்கம் 208 ரூ. 100

9. ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் - திரிமென்னீர், ஆல்காட், ஆபா டூபே, எட்கர் தர்ஸ்டன்  பக்கம் 208  ரூ. 100

10. ஆதிதிராவிடர் வரலாறு - ஆ.பெருமாள் பிள்ளை (முதல்பதிப்பு 1922 - சான்று ஆதாரங்களைக் கொண்டது) பக்கம் 104  ரூ. 50

11. பிராம்மணனும் சூத்திரனும் (அ) பரிகாரம் - பம்மல். சம்மந்த முதலியார்  பக்கம் 184  ரூ. 80

12. எம்.சி ராசா வாழ்க்கை வரலாறும், எழுத்தும் பேச்சும் - ஜெ.சிவசண்முகம்பிள்ளை  பக்கம் 128  ரூ. 60

13. கீதைக் காட்டும் பாதை - நாராநாச்சியப்பன்  பக்கம் 120 ரூ. 60

14. குருகுலப் போராட்டம் - நாராநாச்சியப்பன் (டாக்டர் வரதராசலு நாயுடுவின் கண்டனம் இணைக்கப்பட்டுள்ளது)  பக்கம் 88 ரூ. 40

27 நூல்களின் மொத்த விலை ரூ.3055/-

பணவிடை (M.O.), வங்கி வரைவோலை (D.D.)
'தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்' (Thamiz Kudiarasu Pathippagam)
4/11, சி.என்.கே. சந்து, சேப்பாக்கம், சென்னை - 600 005,
வாலாசா வல்லவன் கைப்பேசி : 9444321902, 7299214554

Pin It