கீற்றில் தேட...

kanchigurukalமனு தர்மத்தில்
காலத்துக்கேற்ப
சில திருத்தங்கள் செய்யலாம்
கருவறைக்குள் நுழையும்
சூத்திரனின்
காலை வெட்டவேண்டுமென்றும்
அங்கேயே போகித்து
செல்போனில் படமெடுக்கும்
அந்தணனின்

.......

போனை மட்டும்
பறிமுதல் செய்தால்
போதுமென்றும்.

- சேயோன் யாழ்வேந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.