
துடியான காவல்காரனை துச்சமென
ஒச்சமாக்கிற்று சாதி
மாறுகால் மாறுகை
வாங்கப்பட்ட ஆபத்பாந்தவன்
உண்டியலையும் பறிகொடுத்து உள்ளக்குமுறலோடு
உட்கார்ந்திருக்கிறான் ஊர்க்கோடியில்.
- ஸ்ரீதர்பாரதி

துடியான காவல்காரனை துச்சமென
ஒச்சமாக்கிற்று சாதி
மாறுகால் மாறுகை
வாங்கப்பட்ட ஆபத்பாந்தவன்
உண்டியலையும் பறிகொடுத்து உள்ளக்குமுறலோடு
உட்கார்ந்திருக்கிறான் ஊர்க்கோடியில்.
- ஸ்ரீதர்பாரதி
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.