கீற்றில் தேட...

sunrise 350காற்றின் இசைக்கு
நடனமாடுகிறது
மெழுகுவர்த்தி
____________________

மணலிழுத்து
கோலமிடுகிறது
காற்று
____________________

குழந்தையை அணிந்து
குதூகலித்துக் கொண்டிருந்தது
மூக்குக்கண்ணாடி.
_____________________

ஓடும் கடிகாரம்
சூரியன்.
_____________________

மார்பிள் தரைகளில்
வளர்ந்து நிற்கின்றன
பிளாஸ்டிக் பூக்கள்

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.