கேவல இரை
பறவை கொத்தும்வரை
நாற்றத்தில் மிண்டு
நறநறென நரியும்
நாய்களும் சண்டையிட்டு
கடைவாய் நீரோட கழுகொன்றுன்னை
கால்களில் மாட்டிச்செல்லும்
பரிதாப நாற்றமின்ன
நீ
இடப்பக்கமாய் விழுந்தஇரை
அரையுயிர் போகி
ஆவிதள்ளாடினும் உனை
உயிர்வாழும் சித்தமாய்
உண்ணுமுத்தேசமில்லை
இனியும் தோன்றாது உயிர்
மிண்டுமடியினும்.

Pin It