விலங்குகளுக்கு மத்தியில் என்றாலும்
அவசியம் வேண்டும்
நாம் வாழ்வதற்கு ஒரு வீடு
கட்டுவோம் வா...
மதயானை இடித்தாலும்
அதன் கால்களை முறிக்க வேண்டும்
நம் காதல் வீடு.

Pin It