ஐந்து வயது மகனின் அடுத்த வேளை உணவுக்கு வழியறியாமல் தவிக்கும் அம்மாவிடம் அழுதுகொண்டே வந்த மகன் சொன்னான்... "நம்ம நாய்க்குட்டி சாப்பாடில்லாம செத்துப் போச்சும்மா!"
- இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)