தேசிய புத்தக வாரம் முதன் முதலாக 1934ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்டது, 1936-ல் உலக அளவில் ஒரு இயக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1939களில் கிறிஸ்துவ கத்தோலிக்க திருச்சபையினரால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் முயற்சியால் தேசிய புத்தக வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய அரசு நிறுவனமான "நேஷனல் புக் டிரஸ்ட்" ஆண்டு தோறும் புத்தகக்காட்சிகளை நடத்துகிறது. அமெரிக்காவில் உள்ள ‘அமெரிக்கன் லைப்ரரி காங்கிரஸ்’ (கிலிசி) சார்பில் தேசிய புத்தக வாரத்தில் புத்தகங்களை வெளியிடுவதுடன் அந்த ஆண்டுக்கான கவிதை, நாடகம், சிறுகதைத்தொகுப்பு, நாவல் போன்ற தலைப்புகளில் சிறந்த புத்தகங்களுக்குப் பரிசளிக்கப்படுகிறது.

புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதுடன் குழந்தைப்பருவத்திலிருந்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், அந்த வாசிப்பின் மூலம் குழந்தைகளின் மனதையும், அறிவையும் விசாலப்படுத்தவும் தேசிய புத்தகவாரக் கொண்டாட்டத்தை இந்த ஆண்டு பாரதி புத்தகாலயம் தமிழகம் முழுவதும் நவம்பர் 14 முதல் 20 ஆம் தேதிவரை நிகழ்த்துகிறது.

நவம்பர் 14 -\ 20தேசிய புத்தகக்காட்சி நடைபெறும் இடங்கள்

புத்தகக்காட்சி நடைபெறும் இடங்கள்

தேனாம்பேட்டை: 421, அண்ணாசாலை,

சென்னை-18 044- 24332924

ஈரோடு: 39, ஸ்டேட் பாங்க் சாலை

திருநெல்வேலி: 25கி, ராஜேந்திரநகர் முதல் தெரு,

தஞ்சாவூர்: காந்திஜி வணிக வளாகம் காந்திஜி சாலை வேலுர்: எஸ்.பி. பிளாசா, 264, பேஸ் மிமி, சத்துவாச்சாரி

விழுப்புரம்: 261, பவானி தெரு

கடலூர்: பஜார், ஜீவா மார்க்கெட்,

பழைய அண்ணா பாலம்

மதுரை: 37கி, பெரியார் பேருந்து நிலையம்

சேலம்: பாலம், 1, திருநாவுக்கரசர் தெரு,

அத்வைத ஆஸ்ரமம் சாலை

செங்கல்பட்டு: க்ஷிறிசி நூலகம்,

1டி., ஜி.எஸ்.டி சாலை

புதுக்கோட்டை: பூபாளம் புத்தகப்பண்ணை,

வடக்கு ராஜா வீதி

திருப்பூர்: பின்னல் புத்தகாலயம்,

447, அவினாசி சாலை

Pin It