தூதுவேளை (Solanum trilobatum)

தூதுவேளையின் இலைகளை எண்ணெயில் காய்ச்சி வடித்துக் கொண்டு அதில் 10 சொட்டுகள் தினம் இருவேளை குடித்து வர இருமல் குணமாகும், பசி உண்டாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
Pin It