ஆடாதோடை (Adathoda vasica)

adathodaiஆடாதோடையிலைகளை எடுத்துத் துடைத்து நடுநரம்பை நீக்கி ஒன்றிரண்டாகக் கத்தரித்துக் கைப்பிடியளவு எடுத்து 4 டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகக் காய்ச்சி வடித்துப் பனங்கற்கண்டு சேர்த்து தினம் இருவேளை குடித்து வர இருமல் சளி, இரைப்பு, தொண்டைக்கட்டு ஆகியன தீரும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It