சுவை | நாடி | அதிகமானால் வரும் நோய் | குறைந்தால் வரும் நோய் |
துவர்ப்பு | வலம் – வாதம் | கால் குடைச்சல், தூக்கமின்மை, திமிர் முதலியன. | உடல் வெளுத்தல், சோர்வு, காமாலை, கால் வீக்கம் முதலியன. |
உப்பு | வலம் – பித்தம் | வாந்தி, பேதி, வாந்திபேதி, கரம், அதிக மூத்திரம் முதலியன | பசியின்மை, புளியோப்பம், நெஞ்செரிவு, நடுமார்பு நோய், வயிற்று நோய் முதலியன. |
இனிப்பு | வலம் – சிலேட்டுமம் | ஸ்தூலம், கட்டிகள், இராசகட்டி, நீரிழிவு முதலியன. | நீர்ச் சுருக்கு, உடல் மெலிவு முதலியன.
|
புளிப்பு | இடம் – வாதம் | மலச்சிக்கல், சோம்பல், அதிகத் தூக்கம், குத்தல் நோய், சந்துவாதம், பாரிச வாயு முதலியன | வாந்தி, தூக்கம் குறைதல், உடல் அமைதி கொள்ளாமை, சோர்வு, வயிறு கொட்டல், கிராணி, பேதி முதலியன. |
கசப்பு | இடம் – பித்தம் | தூக்கமின்மை, அரிப்பு, சொறிசிரங்கு, குஷ்டம் முதலியன | அஜீரணம், சோம்பல், பலக்குறைவு, அபானன் மிகல், தலை நோய், உடல் நோய், கரம் முதலியன. |
காரம் | இடம் – சிலேட்டுமம் | நீர்ச் சுருக்கு, ஆசன எரிவு, மலங்கொட்டல், சீதபேதி முதலியன. | நா வறட்சி, மலச்சிக்கல், அசீரணம், அருசி, மந்தபேதி முதலியன. |
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா?
- வந்து விட்டார் செந்தமிழ் காவலர்
- பொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு
- ‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்
- சிவா - விஷ்ணு - போலீஸ்!
- கம்பளி பூச்சி
- மறுபடியும் பார்ப்பனர் மகாநாடு
- நடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு
- தேசாபிமானமும் தேசியமும்
- பெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது
- விவரங்கள்
- டாக்டர் யசோதா சேதுராமன்
- பிரிவு: பொது மருத்துவம்
அறுசுவைகள் அதிகமானாலோ, குறைந்தாலோ வரும் நோய்கள்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.