பெண்கள் முகத்தை முழுமையாக மூடும் இஸ்லாமிய பழக்கத்துக்கு கல்வி நிறுவனங்களில் நார்வே நாடு தடை விதித்துள்ளது. பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இது பொருந்தும். பெரும்பாலான கட்சிகள் இதை ஆதரித்துள்ளன. “மாணவர்களுக்குள் சுதந்திரமான உரையாடல்கள் நடக்க வேண்டும்; அதுவே சிறந்த கல்விக்கு வழி வகுக்கும்; அந்த சுதந்திர உரையாடல்களுக்கு தடையாக இருப்பது, இந்த முகத்திரை” என்று நார்வே கல்வி மற்றும் ஆய்வுத் துறை அமைச்சர் டர்பிஜோன்ரோ இஸ்சேஸன் தெரிவித்துள்ளார்.

Pin It