உலகின் நீண்ட கடல் பாலம் சீனாவில் உள்ளது. சீனாவின் யாங்சீ ஆற்றின் மேலே இந்த கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் 36 கிலோமீட்டர். சீனாவின் பல்வேறு பகுதிகளையும் சீனாவின் தொழில் நகரமான ஷாங்காயுடன் இணைக்கிறது.

சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கலைநேர்த்தியுடன் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த இந்த பாலம் அடுத்த ஆண்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட உள்ளது.

Pin It