உப்புத் தண்ணீர் படுவதால் மார்பிளில் கறை படியாது. ஹேர்டை போன்ற ராசாயனக் கலவைப்பட்டால் பிரவுன் நிற கறை படியும். உடனே தண்ணீர் ஊற்றி கழுவி இருந்தால் அது சுத்தமாகியிருக்கும். ஹார்டுவேர் கடைகளில் அம்ரி என்ற கல் கிடைக்கும். அதை அழுந்தத் தேய்த்துக் கழுவினால் கறை போய்விடும். கறை விழாவிட்டாலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அம்ரி கல்லால் சுத்தம் செய்தால் மார்பிள் பளிச்சென்று இருக்கும். மற்றவடி தினமும் குளியலறை வேலை முடிந்ததும் சுத்தமாக தண்ணீர் ஊற்றிக் கழுவினாலே போதும். குளிக்கும்போது சோப்பு உபயோகிப்பதால் தனியாக சோப்பு கரைசல் ஊற்றி கழுவ வேண்டியதில்லை. கண்டிப்பாக ஆசிட் பயன்படுத்தக் கூடாது. மார்பிள் பாலிஷ் நீங்கி சொரசொரப்பாகிவிடும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- EWS இட ஒதுக்கீட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் அம்பேத்கர்கள் தேவை
- இந்தியச் சமூகம்: மார்க்சும் பெரியாரும் - II
- தமிழ் இன்றி இந்தியா இல்லை
- மனிதக் கழிவுகளை அகற்றும் சமூகத்தின் பாதுகாப்பும் மறுவாழ்வும்
- குழந்தையும் வாழ்க்கைத் திறன்களும்
- நாட்டு மருந்தும் தாய் மொழியும்
- சிக்னலில் கரையும் நொடிகள்
- ஈ.வெ.ரா. குறிப்பு
- EWS இடஒதுக்கீடும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்: இந்துத்துவாவை நோக்கிப் பாயும் மனுதர்ம தந்திரம்
- பொருளாதார நோக்கில் குறிசொல்லலும் சடங்கியல் தோற்றமும்