உப்புத் தண்ணீர் படுவதால் மார்பிளில் கறை படியாது. ஹேர்டை போன்ற ராசாயனக் கலவைப்பட்டால் பிரவுன் நிற கறை படியும். உடனே தண்ணீர் ஊற்றி கழுவி இருந்தால் அது சுத்தமாகியிருக்கும். ஹார்டுவேர் கடைகளில் அம்ரி என்ற கல் கிடைக்கும். அதை அழுந்தத் தேய்த்துக் கழுவினால் கறை போய்விடும். கறை விழாவிட்டாலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அம்ரி கல்லால் சுத்தம் செய்தால் மார்பிள் பளிச்சென்று இருக்கும். மற்றவடி தினமும் குளியலறை வேலை முடிந்ததும் சுத்தமாக தண்ணீர் ஊற்றிக் கழுவினாலே போதும். குளிக்கும்போது சோப்பு உபயோகிப்பதால் தனியாக சோப்பு கரைசல் ஊற்றி கழுவ வேண்டியதில்லை. கண்டிப்பாக ஆசிட் பயன்படுத்தக் கூடாது. மார்பிள் பாலிஷ் நீங்கி சொரசொரப்பாகிவிடும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை ஆர்.எஸ்.எஸ்.க்குத் தாரை வார்க்கப்பட்டதா?
- ‘மேல்பாதி’களுக்கு வழிகாட்டும் சுசீந்திரமும், பெரியாரும்!
- நிலக்கரி சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவி மோடி - அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்
- வ. உ.சி.யின் காலமும் இக்காலமும்
- மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு
- நீயற்ற இரவு
- வால்பாறை சொற்கள்
- அன்புறுதல்
- சைனா - ஜப்பான் யுத்தம்
- மக்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் இந்தியன் ரயில்வே - காரணம் யார்?