nungu_lassiதேவையானவை:

பனை நுங்கு.........................8
சீனி..................................... 8 தேக்கரண்டி
பால்......................................100 மில்லி

செய்முறை :

நுங்கு வாங்கும்போது இளநுங்காக‌ப் பார்த்து வாங்கவும். நுங்கில் தோலை பக்குவமாக உரிக்கவும். பின் சிறு துண்டுகளாக வெட்டவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில், நுங்கைப் போட்டு, சீனி + பால் ஊற்றி, நன்கு கலக்கிய பிறகு,  குளிர் பதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்து சாப்பிடவும்.

வெயிலுக்கு இதமாக இருக்கும். செய்வது மிக எளிது.

Pin It