பாலு - ஏன் அந்த செக்யூரிட்டி ரொம்ப கோவமா இருக்காரு

 

வேலு - அதுவா, வெங்காயம் வாங்க மார்க்கெட்டுக்கு போறேன், பாதுகாப்புக்கு வரமுடியுமான்னு ஒருத்தர் கேட்டாராம்.

Pin It