நீர்க்கட்டு, நீரெரிச்சல் தீர...
ஆரை (Marselia sp.)
ஆரைக்கீரையை அரைத்து விழுதாக்கி 5 கிராம் எருமை மோரில் தினம் இருவேளை உண்டு வர நீர்க்கட்டு, நீரெரிச்சல் ஆகியன குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It