சிறுகண்பீளை (Aerava Lanata)
சிறுகண்பீளைச் சமூலத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து விதிப்படி குடிநீர் செய்து 30 மி.லி தினம் இருவேளை குடித்து வர நீரெரிச்சல், சிறுநீரில் குருதி வருதல், சிறுநீரகக் கற்கள் வெள்ளை ஆகியன குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It