சிறுசெருப்படை (Mollugo lottodies)
சிறுசெருப்படைச் சமூலத்தை நீரில் கழுவி நசுக்கி 4 டம்ளர் நீர்விட்டு 1 டம்ளராக வற்ற வைத்து 30 மி.லி அளவாகப் பனங்கருப்பட்டி சேர்த்துத் தினம் இருவேளை பருகி வர பெண்களில் காணும் வெள்ளை, நீர்கடுப்பு நீரெரிச்சல் ஆகியன குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

சிறுசெருப்படை (Mollugo lottodies)

சிறுசெருப்படைச் சமூலத்தை நீரில் கழுவி நசுக்கி 4 தம்ளர் நீர்விட்டு 1 தம்ளராக வற்ற வைத்து 30 மி.லி அளவாகப் பனங்கருப்பட்டி சேர்த்துத் தினம் இருவேளை பருகி வர, பெண்களில் காணும் வெள்ளை, நீர்க்கடுப்பு நீரெரிச்சல் ஆகியன குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It