சுவை

நாடி

அதிகமானால் வரும் நோய்

குறைந்தால் வரும் நோய்

துவர்ப்பு

வலம் – வாதம்

கால் குடைச்சல், தூக்கமின்மை, திமிர் முதலியன.

உடல் வெளுத்தல், சோர்வு, காமாலை, கால் வீக்கம் முதலியன.

உப்பு

வலம் – பித்தம்

வாந்தி, பேதி, வாந்திபேதி, கரம், அதிக மூத்திரம் முதலியன

பசியின்மை, புளியோப்பம், நெஞ்செரிவு, நடுமார்பு நோய், வயிற்று நோய் முதலியன.

இனிப்பு

வலம் – சிலேட்டுமம்

ஸ்தூலம், கட்டிகள், இராசகட்டி, நீரிழிவு முதலியன.

நீர்ச் சுருக்கு, உடல் மெலிவு முதலியன.

 

புளிப்பு

இடம் – வாதம்

மலச்சிக்கல், சோம்பல், அதிகத் தூக்கம், குத்தல் நோய், சந்துவாதம், பாரிச வாயு முதலியன

வாந்தி, தூக்கம் குறைதல், உடல் அமைதி கொள்ளாமை, சோர்வு, வயிறு கொட்டல், கிராணி, பேதி முதலியன.

கசப்பு

இடம் – பித்தம்

தூக்கமின்மை, அரிப்பு, சொறிசிரங்கு, குஷ்டம் முதலியன

அஜீரணம், சோம்பல், பலக்குறைவு, அபானன் மிகல், தலை நோய், உடல் நோய், கரம் முதலியன.

காரம்

இடம் – சிலேட்டுமம்

நீர்ச் சுருக்கு, ஆசன எரிவு, மலங்கொட்டல், சீதபேதி முதலியன.

நா வறட்சி, மலச்சிக்கல், அசீரணம், அருசி, மந்தபேதி முதலியன.

Pin It