agathiyadaasan.blogspot.in இந்த இணையத்தில் திராவிடம் தமிழைக் குறிக்காது தமிரைக் குறிக்காது என்றத் தலைப்பில் பல்லவர்கள் தமிழர்களே என்ற இந்தத் தலைப்பில் மேலும் கூடுதல் தகவல் வேண்டுவோர்கள் பார்க்கவும்.

உலகில் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் மனிதன் கற்ககைளக் கொண்டு வேட்டையாடி கற்கால காலத்தில் தாய்வழி மக்கள் சமுதாயம் இருந்தது என்பார்கள், அந்தக் காலத்திற்கும் முந்தியும் அவனது உணவு என்பது காய்கறி கீரை, விலங்கினங்களின் கறி, உணவாக இருந்தது, அந்த உணவு சேகரிக்கும் காலம் முதல் தமிழகத்தில் சோழ மன்னர்கள் வாழ்ந்தனர் என்பதை பூம்பூகார் அகழ்வாராச்சி காண்பிக்கிறது, இன்றைய மதுரை கீழடி அகழ்வாராச்சி விளக்குகிறது,

அந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குக் காரணம் வள்ளி, காந்தள்கிழங்கு, பச்சைப் பயிறு, பூக்கள் காரணம் என்பதால் அவற்றைத் தெய்வமாக வணங்கினர் என்பதை உணர்த்தும் செய்திகள் வள்ளித்தெய்வானை, கார்த்திகைத்தெய்வம், பச்சையாயி, பூங்காயி போன்ற தமிழில் உள்ள தாய்த் தெய்வங்களின் பெயர்கள் ஆகும், இந்தத் தெய்வங்கள் பரவலாகத் தமிழகத்தில் இருப்பதே இந்தத் தற்காலத் தமிழகத்தில் தமிழர்கள் தற்காலத் தமிழை 10,000ஆண்டுகளாகப் பேசி வருகிறார்கள் என்பதை விளக்கும்.

அந்த மக்களின் எச்சக் கூறாக அவர்கள் வாழ்ந்த நிலத்தில் வள்ளித் தெய்வம் ஒரு பெண்வழி வழிபாடாக மாறியது என்பதை விளக்க காஞ்சிபுரத்தை அடுத்த வேலூருக்கும் அருகில் உள்ள வள்ளி மலை உள்ளது. முருகன் வள்ளியைத் திருமணம் செய்துக்கொண்டார் என்ற முருகன் கதையை நாம் அறிவோம், அந்த வள்ளித் தெய்வம் இங்கே பிறந்து வளர்ந்து முருகனை காதலித்து திருமணம் செய்தனர் என்பதை இங்கே உள்ள மக்களும் நம்புகிறார்கள், இருவரும் கற்பனை பாத்திரம் என்று கூட வைத்துக் கொண்டால்கூட இந்தத் தெய்வங்களை முருகன் வள்ளித் தெய்வங்களை வணங்கிய மக்கள் இங்கே 10,000ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பது உறுதியானச் செய்தியாகும், இந்தத் தமிழ்ச் சொற்கள் முருகன், வள்ளி சொற்கள இங்கே இருக்கும் மக்களிடையே சமுதாய, சமய, வரலாற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தின.

temple 600கி.மு. 8,000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர்த் தொழில் வளர்ந்து வந்த நிலையில் கிமு, வாக்கில்தான் இரும்பின் உபயோகத்தால் ஏர் உழுவது உலகம் முழுவதும் இருந்தற்குச் சாட்சியங்கள் கிடைக்கின்றன.

கரிகாலன் காலத்தையதாகக் கருதக்கூடிய சான்றாக தமிழகத்தில் கிருட்ணகிரி மாவட்டத்தில் எட்றப்பள்ளி மேல்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு குகையில் உள்ள படம் ஏர் கலப்பையாகக் கருத முடிகிறது, நகரமயமான சூழலில் உலகில் எங்கே ஏர் உழுகருவி பெரும்பாலும் குகையில்தான் கிடைக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது, அதனால் கச்சி நகரில் பயிர்த் தொழில் சிறந்தக் காலம் கி.பி. மற்றும் கிமு காலத்தில் ஏர் உழுது வாழ வெளியே இருந்து வந்தவர்கள் அங்கே இருந்தார்களுக்கு உதவிட வந்தவர்களாக இருக்க வேண்டும்.

அதற்கு முந்தைய காலத்தில் அங்கே தமிழ் அறிந்தவர்கள் இருந்தனர் என்பதற்கு ஆதராம் வள்ளி, முருகன் பரவலாக தமிழகம் முழுவதும் பேசப்படுவதே சான்றாகக் கொள்வோம், வள்ளி என்ற பெயர் பல்லவரானது.

வேலூரிக்கும் அருகில் 20 கி.மீ. தொலைவில் அமைந்த வள்ளி மலை

வள்ளிக் கிழங்கு தங்கள் வாழ்வாதாரத்திற்கு முக்கியமாக கருதியவர்கள் தங்கள் தெய்வமாக வள்ளியை வணங்கினர். அந்த வள்ளிக் கிழங்கு பள்ளத்தில் வளர்ந்ததால் பள்ளி என்றும் பள்ளி என்ற இடத்தில் பலரை இடும் நிலையில் பள்ளிப்படை என்றும் பெயர் பெற்றது, பள்ளிப்படையே பல இடங்களில் சிவன் கோயிலாக இருப்பதை நாம் அறிவோம். சிவன் கோயில்கள் உள்ள இடத்தில் பாடம் நடத்துதல், நீதி வழங்குதல், செல்வத்தை சேமித்து வைத்தல், ஆவணங்கள் சேமித்தல் என்ற நிலை ஏற்பட்டக் காலத்தில் பள்ளிப்படை பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்டது.

பள்ளிப்படையில் வீரம் விளைத்தவர்கள் இடப்பட்ட போது அவர்கள் வள்ளி கள், வள்ளல், வல்லவர் என்ற அழைக்கப்படலா னார்கள். வல்லவர்கள் வீரம் விளைத்த போதே பல்லவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இப்படி மொழியாலும் சமயத்தாலும் சமுக வியலாலும் நில அமைப்பாலும் பின்னி பிணைந்து இருந்த மக்கள் இங்கே 10,000 ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வந்தார்கள் என்பதை அறிகிறோம்.

பல்லவர்கள் பெயரில் தொகைப்பெயர்கள் வந்தன

சிந்து நதிப் பகுதியில் சிபியின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சௌவீரர்கள் என்னும் பெயருடன் ஆண்டனர். கௌரவர்களது ஒரே சகோதரியான துச்சலையை மணந்த செயத்ரதன் சௌவீர நாட்டு மன்னன். சௌட என்றே பெயர் கௌட எனத் திரிந்த்து என்பதை அறிகிறோம். சேர நாடு கேரள நாடு எனத் திரிந்தது போல் சௌடா சௌட, கௌட நாடு எனத் திரிந்துள்ளதைக் காண்கிறோம்,

 இந்தப் பகுதி சிந்து நதியை ஒட்டி அதற்கு மேற்கே இருந்தது. ஆதலின் சோழர்களின் இனமாக கௌரவர்கள் இனம் இருந்ததையும் அறிகிறோம்,

சூரியன்...... சோழன்...... சோ... சோனி. சோலார். ரே.... ரேடியன்.

சோழ... சோடா... சௌடா..... கௌடா... கௌடர். கௌடநாடு.

சோழன்... சூரியன். சம்பு. சாம்பு. சம்போ. சாவகம். காம்போ சிவந்தவன்... சிவன்... சைவம்...

இந்தப் பள்ளியர்கள் பல்லவர்கள் கங்கைப்பகுதியில் இருந்த தம் முன்னோர்கள் கௌரவர்கள் என்ற நிலையில் அவர்கள் பெயரை தொகையாகக் கொண்டனர் என்ப தையும் உணர்த்தும் கல்வெட்டுகள் சான்றுகள் சில இடம் பெற்றன. அவர்கள் பிராமணர்களை ஆதரித்ததால் அவர்கள் பெயரில் பிராமணர் ஆதரித்த பல்லவர்கள் என்று பெயர் பதம் தொகையாக இடம் பெற்றன.

பல்லவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்த வீரத்தை விளக்கியே பாரதக் கதையை நாடு எங்கும் பரப்பி வந்தனர். பாரதக் கதை பிராமணர்களின் கதை இல்லை. அது சோழர்கள் பாண்டியர்கள் இடையே கங்கை கரையிலியே நடந்த கதை என்பதை அறியாமல் ஆக்கப்பட்டது. சோழர் என்றே சொல்லே கௌரவர் என்று திரிந்தது.

முருகன் வழிபாடு இங்கே முருகன் சிவனுக்கு அப்பனாக ஆக்கப்பட்டு சிவ வழிபாடு வளர்ந்து. காஞ்சியில் மயான சிவன் கோயில் ஏகாம்பரம் கோயில் முதலியன கட்டுமானம் பெற்றன.பல்லவர்கள் சிற்பக் கலையை வளர்த்தனர். தமிழையும் வளர்த்தனர். சமயத்தையும் வளர்த்தனர்.

 

Pin It