பத்தாண்டுகளுக்கு முன்
நான் அனுப்பிய
கடிதமொன்றை
பத்திரமாய்
வைத்திருந்து
பிரதியொன்றை
எனக்கின்று
அனுப்பித்தந்த
நண்பனின்
அன்பைப்போல

இருக்கட்டும் எதற்கும்
என்று
இதுபோல் இன்னும்
எத்தனையோ
நம்
எல்லோரிடமும்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)