தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும் என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் நடத்தும் கருத்தரங்கம் வரும் 24.08.2013, காரிக்கிழமை(சனி) அன்று சென்னை இலயோலா கல்லூரியில் காலை 9.30 முதல் இரவு 8.30 வரை நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்

தலைமை

பேராசிரியர் தும்மா பிரான்சிஸ் (ஒருங்கிணைப்பாளர், தமிழ்த் தேசியப் பண்பாட்டு இயக்கம்)

வரவேற்புரை

பேராசிரியர் பிரபு (தமிழ்த் தேசியப் பண்பாட்டு இயக்கம்)

சிறப்புரை ஆற்றுபவர்கள்

முதல் அமர்வு 9.30 மணி முதல்  1 மணி வரை.

விடுதலை இராஜேந்திரன் (பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்)

பேராசிரியர் ந.முத்துமோகன் (மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்)

தோழர் அரங்க குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்)

தோழர் காமராசன் (ஆய்வு மாணவர்)

உணவு இடைவேளை 1 மணி முதல் 1.30 மணிவரை

இரண்டாம் அமர்வு 2 மணி முதல் 5.30 மணி வரை

பேராசிரியர் பக்தவத்சல பாரதி (புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்)

தோழர் தமிழ்வாணன் (விவசாய சங்க உருவாக்க குழு)

தோழர் க.கஜேந்திரன் (ஊடகவியலாளர்)

தோழர் செல்வி (பொதுச்செயலாளர், தமிழக மக்கள் கட்சி)

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் (கட்டுரை வாசிக்கப்படும்)

மூன்றாம் அமர்வு 5.30 மணி முதல் 8.30 மணி வரை

பெ.மணியரசன் (தலைவர், தமிழ்த்தேச பொதுவுடைமைக் கட்சி)

தோழர் சிதம்பரநாதன் (தலைவர், கம்யூனிஸ்ட் கட்சி(மா.லெ) மக்கள் விடுதலை)

தோழர் தமிழ்நேயன் (மை.கு உறுப்பினர், தமிழ்த்தேச மக்கள் கட்சி)                                 

பேராசிரியர் கோ.இரகுபதி (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

தோழர் ம.செயப்பிரகாசு நாராயணன் (ஒருங்கிணைப்பாளர் தமிழர் குடியரசு முன்னணி)
 
நன்றியுரை

தோழர் சுகுமார் (தமிழ்த் தேசியப் பண்பாட்டு இயக்கம்)

Pin It