சாதி, மத, இன, மொழி பேதங்களற்ற ஒரு புதிய சமுதாயத்தை அமைதியாக படைத்து வரும் காதலர்களை கௌரவிக்கும் விதமாக, காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)  முடிவு செய்துள்ளது. இதனையொட்டி ஒரு கலை இரவு விழாவினை சென்னையில் வரும் சனிக்கிழமையன்று (16 பிப்ரவரி) ஒருங்கிணைத்துள்ளது.

ஆடல், பாடல்கள் உடன் காதல் குறித்து சிறப்புரைக்ளும் இவ்விழாவில் இடம்பெறும்.

நாள்: 16-02-2013, சனிக்கிழமை,மாலை 5.00 மணி 
இடம்: ஒய்எம்சிஏ (YMCA) பள்ளி மைதானம், எஸ் ஆர் பி டூல்ஸ் அருகில் , கந்தன்சாவடி, சென்னை

lovers_day_savetamils

Pin It