சனிக்கிழமை (15-12-2012)

வீடு வெள்ளி விழாக் கொண்டாட்டம் @ பெரியார் திடல், மாலை 5 மணிக்கு.

(வீடு திரைப்படம் திரையிடல் & கலந்துரையாடல்)

சிறப்பு பங்கேற்பாளர்: பாலு மகேந்திரா.

ஞாயிறு (16-12-2012) 

சாதத் ஹசன் மாண்டோ நூற்றாண்டு கொண்டாட்டம் @ பிரசாத் பிலிம் அகடெமி அரங்கு, சாலிகிராமம், மாலை 4 மணிக்கு (சரியாக 4 மணிக்கு நிகழ்வு தொடங்கிவிடும்).

மாண்டோவின் சிறுகதைகளை தழுவி வெளிவந்த திரைப்படங்கள் மற்றும் மாண்டோ திரைக்கதை எழுதிய திரைப்படங்கள் திரையிடல்.

Pin It