rizna_book_200காலம்:- 2012 நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணி
இடம்:-  பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன  கேட்போர் கூடம், 58, தர்மராம வீதி, கொழும்பு - 06.

தலைமை:- டொக்டர் எம்.கே. முருகானந்தன்

முன்னிலையும், முதற்பிரதியும்:-

புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர்

உரைஞர்கள்:- 

01. திருமதி அன்னலட்சுமி இராஜதுரை
02. ஜனாப் திக்வல்லை கமால்
03. திருமதி வசந்தி தயாபரன்

ஏற்புரை:- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

நூலின் ஆகக் குறைந்த விலை 300 ரூபாய்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

ஏற்பாட்டாளர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்  (தொலைபேசி - 0775009222)

Pin It