பிறசொல் தமிழ்ச்சொல்
ஆசங்கை ஐயுறவு, தடை
ஆசமனம் உட்கொள்ளுகை
ஆசர், ஆஜர் உள்ளேன், உள்ளாள், உள்ளான், உள்ளார்
ஆசனம் இருக்கை
ஆசனவாய் பூறு, மலவாயில்
ஆசாமி ஆள், புள்ளிக்காரன், ஆசான்
ஆசாரம் ஒழுக்கம், கொள்கை
ஆசியம் நகை, சிரிப்பு
ஆசிரமம் வாழ்க்கை நிலை, தவநிலையம்
ஆசிர்வாதம் வாழ்த்து, வாழ்த்துரை
ஆசு கடும்பா
ஆடம்பரம் ஆரவாரம், ஒட்டோலக்கம்
ஆட்சேப சமாதானம் தடை விடை
ஆணை சூள், கட்டளை
ஆதரவு தாங்கல், உதவி, களைகண்
ஆதாரம் அடிப்படை, நிலைக்களம், மூலம்
ஆதி முதல், தொடக்கம், முன்னை
ஆதிக்கம் மேம்பாடு, மேலாண்மை
ஆதிசக்தி முந்தையாற்றல்
ஆதிபத்தியம் வல்லாண்மை, உரிமை
ஆதியந்தம் முதலும் முடிவும்
ஆதிவாசி பழங்குடி
ஆத்திகம், நாத்திகம் உள்மதம், இல்மதம்
ஆத்திரம் பரபரப்பு, சினம்
ஆத்துமா ஆதன், உறவி, புலம்பன்
ஆநந்தம் இன்பம், மகிழ்ச்சி
ஆநந்த பரவசம் இன்ப மயக்கம்
ஆந்திர பிரதேசம் தெலுங்கு நாடு
ஆபத்து இடுக்கண், ஏதம், இடர்
ஆபரணம் நகை
ஆபாசம் அப்பழுக்கு
ஆப்தம் நட்பு, உழுவல்
ஆமோதித்தல் வழிமொழிதல்
ஆயத்தம் அணியம்
ஆயாசம் களைப்பு
ஆயுசு, ஆயுள் வாழ்நாள்
ஆயுதம் கருவி, படை, படைக்கலம்
ஆங்கிலம் தமிழ்
Alliteration மோனை
Allocate பிரித்தொதுக்கு
Allophones அல்லொலியன்கள்
Allotment பங்கொதுக்கீடு, பங்கொதுக்கம்
Allow செய்யவிடு
Alluvial வண்டல் (ஆன)
Almighty எல்லாம் வல்ல
Almirah நிலைப்பேழை, பேழை
Alone தனியாய், மட்டும்
Alteration திரித்தல்
Alternative மறுநிலை
Analysis கூறுபடுப்பு
Analytical பிரிநிலை
Anamolous verb வழுவமைதி வினை
Anaphora பின்வருநிலை
Anatomy அக்கறுப்பு
Antecedent முன்னியற் பெயர்
Anthropology மாந்தனூல்
Anti-Aircraftgun வானெதிர்ப்புப் பீரங்கி
Antidote மாற்று
Antithesis பல்பொருள் முரண்
Apartheid தனி முன்னேற்ற
Aphesis முதற்குறை
Apical நுனியண்ண
Appendices பின்னிணைப்பு
Apocope கடைக்குறை
Apostrophe விளியணி, தொகுநிலைக்குறி
Apple அரத்தி
Appreciation மதிப்பீடு
Appropriate post-positions வேற்றுமையில் பொருத்தம்
Approval ஒப்பம்
Approximate தோராய, தோராயமான, குத்து மதிப்பான
Arch Bishop கண்காணியர்
Archeology தொல்பொருட் சாலை
Anquementative essay தருக்கியற் கட்டுரை
Aristo Cracy சீரியோராட்சி
Art கம்மியம்
('முதன்மொழி' - 2010 ஆகஸ்ட் இதழில் வெளிவந்த தொகுப்பு)