நேற்றுக்கான தாகத்தை
இன்று சொல்லும்
ஒரு பழுப்பு இலை
தண்ணீரில் விழுந்து மிதக்கும்போது
தண்ணீரும் வருந்தக்கூடும்
தனது நேற்றின் இயலாமையால்.
-ஆ.மீ.ஜவஹர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
leaf_200நேற்றுக்கான தாகத்தை
இன்று சொல்லும்
ஒரு பழுப்பு இலை
தண்ணீரில் விழுந்து மிதக்கும்போது
தண்ணீரும் வருந்தக்கூடும்
தனது நேற்றின் இயலாமையால்.
-ஆ.மீ.ஜவஹர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It