ஏதோ ஒரு விலங்கிடமிருந்து,
பெறப்பட்ட ரோமம் கொண்டு,
தயாரித்த போர்வையால்
மூடிக்கொண்டு உறங்குகிறது..
அனைத்து விலங்குகளின்
வன்மத்தையும் ஒருங்கே
கொண்ட பெருமிருகம் ஒன்று.
- பாலமுருகன் வரதராஜன்
ஏதோ ஒரு விலங்கிடமிருந்து,
பெறப்பட்ட ரோமம் கொண்டு,
தயாரித்த போர்வையால்
மூடிக்கொண்டு உறங்குகிறது..
அனைத்து விலங்குகளின்
வன்மத்தையும் ஒருங்கே
கொண்ட பெருமிருகம் ஒன்று.
- பாலமுருகன் வரதராஜன்