விலைகளை ஏற்றி பின்பு குறைக்கும்
உங்களுக்கு ஒரு போதும்
தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை
எங்களின் இரைப்பையையும்
சேர்த்தே ஏற்றி, சுருக்குகிறீர்கள் என்பது!

Pin It