காற்று போன பலூனாக
வற்றிக் கிடக்கிறது,
ஒவ்வொரு பலூனாக
ஊதிப் பெருக்கி
விற்பனை செய்யும்
பலூன்காரனின் வயிறு.

- ஆதியோகி

Pin It