இந்த நேரத்தில்
இது
இப்படி
நிகழ வேண்டுமென
ஏற்பாடு செய்தது நான்தான்
அதுவும் எனக்காகத்தான்
அந்த நேரத்தில்
அது
அப்படி நிகழும்போது
வேறு யாரையும் விட
அதை அதீதமாக
வெறுப்பதும் நான்தான்
இந்த அலாரம் போல்தான்
பலவும்.
கீற்றில் தேட...
விரும்பியதை வெறுப்பது
- விவரங்கள்
- சேயோன் யாழ்வேந்தன்
- பிரிவு: கவிதைகள்
More articles by சேயோன் யாழ்வேந்தன்
- கவிதாவிலாசம் (30 நவ 2016)
- கோடிக்கும் ஒன்று கூடுதல் (19 அக் 2016)
- மோசடி (20 ஆக 2016)
- கடவுள் தப்பிவிடக்கூடாது (07 ஜூலை 2016)
- இதனைப் போல்... (25 மே 2016)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.