கார்பைட் மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் நடத்தும் நியூஸ் 7 தொலைக்காட்சியில் யோகா சம்மந்தமாக நடைபெற்ற ஒரு விவாதத்தில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக திருப்பதி நாராயணன் என்ற பிஜேபி பூணூல் பார்ப்பான் கல்லடி பட்ட பன்றியைப் போன்று உறுமி உறுமியே நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்தார். உத்திரப் பிரதேச முதல்வரும் ஆபாச பட நடிகருமான யோகி ஆதித்யநாத்தின் தலித்விரோதப் போக்கை சுட்டிக்காட்டியவுடன் பொங்கிய பார்ப்பன நாராயணன், யோகா என்பது இந்தியாவில் 3 சதவீதம் இருக்கும் பார்ப்பனர்கள் மட்டுமே செய்வது, அது மீதமுள்ள 97 சதவீத மக்கள் மீது திணிக்கப்படுகின்றது என்று சொன்னபோது, எப்படி என்னுடைய சாதியைப் பற்றி பேசலாம் என வம்படியாக பேச்சை திசைமாற்றி மதிமாறன் அவர்களை ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் விரோதியாகக் காட்ட முயன்றார். பார்ப்பன பன்றியின் உறுமல் அதிகமாகவே நிகழ்ச்சியை நெறியாளுமை செய்த நெல்சன் அவர்கள் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பல ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் தொலைக்காட்சி விவாதத்திலேயே நான் பார்ப்பான்தான் என்று தன்னுடைய பூணூலை வெளியே எடுத்துக் காட்ட முயற்சி செய்த நாராயணனை சமூக ஊடகங்களில் முற்போக்கு சக்திகள் கழுவி கழுவி ஊற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இது எல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் நமக்குத் தெரியாமல் நடந்த சதிவேலை என்பது இந்தச் சம்பவத்தை ஒட்டி எஸ்.வி. சேகர் என்ற பார்ப்பான் பேஸ்புக்கிஸ் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றான். அதில் இந்த நிகழ்ச்சி நடந்த அடுத்த நாளே தான் நியூஸ் 7 தொலைக்காட்சியின் உரிமையாளர் வைகுண்டராஜனுடன் பேசியதாகவும், அதற்கு அவர் 'மன்னிச்சுருங்க யாரு பேசினானோ அவனை இனிமேல் எங்க சேனலுக்கு உள்ளேயே விடமாட்டேன்' என்று சொன்னதாகவும் சொன்னான். இந்த அவமானம் சுயமரியாதை உணர்வும், தன்மான உணர்வும் உள்ள முற்போக்குவாதிகளுக்கு வேண்டுமா என்று இனி மேலாவது அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வைகுண்டராஜன் போன்ற ஒரு புறம்போக்கு, தமிழ்மக்களின் வளங்களை கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்த திருட்டுப் பயலின் தொலைக்காட்சியில் பேசப் போனால் நமக்கு என்ன நிலைமை ஏற்படும் என்பதற்கு இது சான்று.

வைகுண்டராஜன், பச்சமுத்து போன்ற திருட்டுப் பயல்கள் எல்லாம் தொலைக்காட்சி நடத்துவதே தாங்கள் யோக்கியர்கள் என்ற பிம்பத்தை இந்தச் சமூகத்தில் கட்டியமைக்கத்தான். அது போன்ற அயோக்கியர்கள் நடத்தும் தொலைக்காட்சி விவாதத்திற்குப் போய் மான மரியாதையை பெரிதாக நினைக்கும் முற்போக்குவாதிகள் கலந்துகொள்வது என்பதே அவர்களின் அயோக்கியத்தனங்களுக்கு நாம் அங்கீகாரம் கொடுத்தது போன்று ஆகிவிடுகின்றது. அவன் எவ்வளவுதான் தன்னை தொலைக்காட்சி வாயிலாக நேர்மையாக வெளிக்காட்ட முயற்சி செய்தாலும் அவனுக்குள் இருக்கும் பார்ப்பன அடிவருடித்தனம் மாறாது என்பதை வைகுண்டராஜனின் பேச்சின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். வைகுண்டராஜனுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் மதிமாறனை அவன் இவன் என்று பேசியிருப்பான். தமிழ்நாட்டை கொள்ளையடித்து சொத்துச் சேர்த்த ஒரு பக்கா திருட்டுப் பயல், இந்த சமூகத்தில் பெரியாரின் கருத்துக்களையும், அம்பேத்காரின் கருத்துக்களையும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று பாடுபடும் ஒரு தோழரை அவன் இவன் என்று பேசுகின்றான் என்றால் இந்தத் தைரியத்தை அவனுக்குக் கொடுத்தது அவன் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் கோடிக்காணக்கான பணமேயாகும். ஆனால் வைகுண்டராஜனின் கோடிக்கணக்கான பணம் ஒரு முற்போக்குவாதியின், சமூகப் போராளியின் கால்தூசுக்குச் சமமாகும். தன்மானமுள்ள எந்த முற்போக்குவாதியும் இனி இந்தக் கழிசடைப் பயல் நடத்தும் தொலைக்காட்சிக்கு செல்லமாட்டார்கள் என நாம் நம்புவோம்.

வைகுண்டராஜனுடன் பேசியது மட்டும் அல்லாமல் திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலினுடனும் தான் பேசியதாகவும், நாராயணன் பேசும் நிகழ்ச்சியில் இனி தாங்கள் யாரும் கலந்துகொள்ளமாட்டோம் என நாராயணனுக்கு எதிராக கம்யூனிஸ்ட்கட்சி அலுவலகத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியதாகவும், அதில் ஒரு திமுக பேச்சாளர் பெயரையும் சேர்த்து இருந்ததாகவும், உடனே தான் ஸ்டாலினுடன் பேசி 'நீங்க இன்னுமா பிராமண எதிர்ப்பு வைத்திருக்கின்றீர்கள்' என்று கேட்டதாகவும், அதற்கு ஸ்டாலின் சம்மந்தப்பட்ட அந்த நபருக்குப் போன் செய்து அவரைப் போகக்கூடாது என்று சொல்லிவிட்டதாகவும் தெரிவித்தார். அந்த நபர் யார் என்று பெயரைச் சொல்லவில்லை. நமக்கும் அந்த நபர் யார் என்று தெரியவில்லை. அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் தான் இன்று எஸ்.வி.சேகருக்கு ஒரு திறந்த மடலை எழுதியிருக்கின்றார். அதிலே எஸ்.வி.சேகரை அம்பலப்படுத்தி பேசிய அவர், எஸ்.வி.சேகர் ஸ்டாலின் சொன்னதாக சொன்னதைப் பற்றி வாயே திறக்கவில்லை. மாறாக மக்கள் செல்வாக்குள்ள ஒரு நபரை பார்ப்பனன் பகைத்துக் கொள்ள மாட்டான் என்று சொல்கின்றார். நமக்கு என்னமோ பார்ப்பனர்கள் மத்தியில் செல்வாக்குள்ள எஸ்.வி. சேகரைதான் ஸ்டாலின் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று தோன்றுகின்றது. இல்லை என்றால் ஸ்டாலின் அப்படியொரு உத்திரவாதத்தை எஸ்.வி. சேகருக்குக் கொடுத்திருப்பாரா? அரசியல் கட்சிகளை சார்ந்து இயங்கும் முற்போக்குவாதிகளுக்கு ஏற்படும் கடும் நெருக்கடியைத்தான் சுப.வீ தற்போது சந்தித்து இருகின்றார்.

அந்த வீடியோவில் தொந்தி பார்ப்பான் எஸ்.வி.சேகர் இன்னும் பல கீழ்த்தரமான கருத்துக்களை எல்லாம் சொல்லியிருக்கின்றான். சாதியும் மதமும் தாய் தந்தை மாதிரி நாம் எந்தச் சாதியில பிறந்தாலும் நம்முடைய சாதியை ஒசத்திப் பிடிக்கனும் என்று தன்னுடைய பார்ப்பன சாதி வெறியைக் கக்கியிருக்கின்றான். அவனைப் பொறுத்தவரை பார்ப்பனனுக்கு வைப்பாட்டி மகன் என்று சூத்திரர்கள் தங்களைப் பெருமையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். தொட்டாலே தீட்டு, பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் சாதிய இழிவை பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும். எவ்வளவு பார்ப்பனக் கொழுப்பு இருந்தால் இந்த நாயால் இப்படி பேசமுடியும்? இந்தப் பார்ப்பன அயோக்கியர்களை அம்பலப்படுத்தி பேசும் எல்லோரையும் மாட்டுச்சாணி என்றும், பன்னி என்றும், சாக்கடை என்றும் உருவகப்படுத்தியிருக்கின்றான் இந்த வந்தேறி பார்ப்பான்.

ஒரு பார்ப்பானுக்குப் பிரச்சினை என்றால் எல்லா பார்ப்பானும் ஒன்றாக சேர்ந்துவிடுவான் என்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்று இப்போது மக்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். தோழர் மதிமாறன் பார்ப்பனனைப் பற்றி பேசினால் அது எப்படி ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரான செயலாக இருக்கமுடியும்? அதுதான் பார்ப்பன சூழ்ச்சி, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரான குற்றச்சாட்டாக மாற்றி தன்னை அம்பலப்படுத்துபவர்களை அச்சுறுத்த நினைப்பது. ஆனால் இது போன்ற வந்தேறி பார்ப்பனக் கும்பலின் சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரிய இயக்கத் தோழர்கள் முறியடித்தே வளர்ந்து வந்திருக்கின்றார்கள். இது போன்ற பார்ப்பான்களின் மிரட்டலுக்கு எல்லாம் பயந்தவர்கள் கிடையாது பெரியாரிய இயக்கத் தோழர்கள். எனவே இங்கிருக்கும் அனைத்து பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய இயக்கத் தோழர்களும் நாராயணனுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது போல தோழர் மதிமாறனை அவன் இவன் என்று தரக்குறைவாக பேசிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவர வேண்டும். இனி அவன் நடத்தும் பார்ப்பன பாதம் நக்கி தொலைக்காட்சியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஒருமித்த குரலில் சொல்ல வேண்டும். அதுதான் தன்மானமும் சுயமரியாதையும் உள்ள தோழர்களின் செயல்.

பார்ப்பன பயங்கரவாதம் தலைகால் தெரியாமல் அம்மணமாக ஆடும் காலத்தில் நாம் வாழ்ந்துவருகின்றோம். அதை இந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்க வேண்டியது ஒவ்வொரு முற்போக்குவாதியின் கடமையாகும். அதற்கு ஆதரவாக செயல்படும் ஒவ்வொருவனும் தமிழின துரோகியே ஆவான். பார்ப்பன பயங்கரவாதிகளை எவ்வளவு கடுமையாக எதிர்க்கின்றோமோ அதே அளவிற்கு அவனுக்கு சொம்பு தூக்கும் மானங்கெட்ட சுயநலப்பிறவிகளுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். 3 சதவீதம் இல்லாத இந்தக் கூட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எதிராக இனத் துரோக வேலையை செய்கின்றது என்றால் அதற்கு இந்தச் சூத்திரப் பார்ப்பன அடிவருடிகள் தான் காரணமாகும்.

தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வது என்பது உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தத்தான். அல்லாமல் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. உண்மையைப் பேச இடம் இல்லாத போது அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் போய் நிற்பது அவமானகரமான செயலாகும். ஊடக முதலாளியின் மனம் கோணாமல்தான் பேசவேண்டும்; அதற்கும் மேலாக பார்ப்பனனின் மனம் கோணாமல் பேசவேண்டும் என்று முற்போக்குவாதிகளிடம் மணற்கொள்ளை மாஃபியாக்களும், கல்விக்கொள்ளை மாஃபியாக்களும் எதிர்பார்க்கின்றார்கள். அதற்குச் சுயமரியாதை உணர்வுள்ள எந்த முற்போக்குவாதியும் இடம் கொடுத்துவிட கூடாது. காலையில் பொழுது விடிவதற்கு முன்பே பார்ப்பனியத்தையும், அதன் கடவுளையும் நக்கிவிட்டுத்தான் தங்கள் நிகழ்ச்சியை நடத்தும் எச்சிலை தொலைக்காட்சிகள் தான் இன்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தங்களை நடுநிலையானது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதற்கு சன் தொலைக்காட்சியும் விதிவிலக்கல்ல, கலைஞர் தொலைக்காட்சியும் விதிவிலக்கல்ல. உண்மையின் பக்கம் நின்று கோடிக்கணக்கான சாமானிய மக்களுக்குப் பகுத்தறிவையும் பொதுவுடைமைக் கருத்தையும் கொண்டுசெல்லப் பாடுபடும் தோழர்கள் இதை நினைவில் நிறுத்த வேண்டும். வைகுண்டராஜனுக்கும் ஸ்டாலினுக்கும் எதாவது வேற்றுமை உள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் ஓர் ஒற்றுமை இருக்கின்றது. இருவருமே தங்களிடம் அதிகார பலமும் பணபலமும் இருந்தால் கூட அவையெல்லாம் ஒரு பூணூல் பார்ப்பனனின் கோபத்துக்கு முன்னால் மண்டியிடக் கூடியவை என்பதை நிரூபித்து இருக்கின்றார்கள்.

Pin It