திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில்
சமச்சீர்க் கல்வியை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
2011 ஜூன் 04, சனிக்கிழமை காலை 10.30 மணி
சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில்
தலைமை: தோழர் சுப.வீரபாண்டியன்
தொடக்கவுரை: தோழர் ஆ.சிங்கராயர்
வாருங்கள் தமிழர்களே!