தெரிஞ்சிக்கிருங்க...

எங்களைப் போன்ற ஈழ ஆதரவு அமைப்புகள் ஈழப்பிரச்சினையைத் தமிழகத்தைத் தாண்டிக் கொண்டு செல்லவில்லை என்பதை உணர்கின்றோம்.நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும். இனி அந்தப் பணியை நாங்கள் முன்னெடுப்போம்.

 (சன் செய்திகள்-விவாத மேடை   நிகழ்ச்சியில் பேரா. சரஸ்வதி)

புரிஞ்சிக்கிருங்க...

பாலிமர்:தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணிய சாமி.
சீமான்: ஆமா, ஆனா அவர நம்ம கருணாநிதி அய்யா எதிர்க்கவே இல்லையே?
பாலிமர்: சரி. நாம் தமிழர் கட்சி சார்பா அவர எதிர்த்தீங்களா?
சீமான்: நாங்க அவர மதிக்கறதே இல்ல.
பாலிமர்: ஓ... நீங்க மதிக்க மாட்டீங்க. ஆனால் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் மட்டும் மதிக்கனுமா?
சீமான்: ? ? ?

(பாலிமர் தொலைக்காட்சி- மக்களுக்காக நிகழ்ச்சியில்)

Pin It