மனிதர் மூலம்
பயணித்த
என் வார்த்தைகள்
அவரவர் இயல்புக்கேற்ப
பரிமாணம் பெற்று
உன்னை ஊடறுத்த போது
அது
நிகழ்ந்து விட்டது.
தன் போக்கில்
விளையாடிக் கொண்டே
குருட்டுப் பெரியவர்களின்
விரல்கள் பற்றி
அழைத்து வருகிறாள்
சிறுமி
வழி காட்டும்
வார்த்தைகளால் மட்டுமே
அதட்டிக் கொண்டு
வருகிறார்கள்
பெரியவர்கள்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வீழட்டும் ஆரியம், எழட்டும் திராவிடம், வெல்லட்டும் தமிழ்த் தேசியம்!
- ஒப்பீட்டு நோக்கில் வள்ளுவமும் ஆத்திச்சூடியும்
- ஒவ்வொரு பெட்டியிலும் ரயில் இருக்கிறது
- சுவரோவியங்கள்
- முதல் மந்திரி கவனிப்பாரா?
- உங்கள் நூலகம் செப்டம்பர் 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- முன் விடுதலைத் திட்டத்தில் முஸ்லிம்கள் மீது மட்டும் ஏன் பாரபட்சம் காட்டப்படுகின்றது?
- அண்ணாவின் கால் தூசி அண்ணாமலை!
- ஜி20 மாநாடும், இம்சை அரசன் 23ஆம் புலிகேசியும்!
- கடலின் மழைக் காடுகளைக் காப்பாற்றும் கலைச் சிற்பங்கள்
- விவரங்கள்
- புதுகை சஞ்சீவி
- பிரிவு: புதுவிசை - அக்டோபர் 2005