பசிக்கிறது - உணவில்லை

எங்கோ தொலைவிலிருக்கும் நிலவையும்,

அம்மாவையும் நினைத்துக் கொள்கிறேன் -

நினைவலைகளில் நிலாச்சோறு..

- முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)